romba nandri,@Kalarani Bhaskar சிஸ், கதை மிகவும் அருமை. அருண் கதாபாத்திரம் ரொம்பவே அருமை... விக்கி கதாபாத்திரமும் அருமை... ரொம்ப இயல்பா தொய்வில்லாமல் இருந்தது உங்க எழுத்து... ரொம்ப ரசிச்சுப் படிச்சேன். நீங்கள் மென்மேலும் சிறந்த கதைகள் எழுத என்னுடைய வாழ்த்துக்கள் ? ? ? ?