Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவதையின் தேவதூதன் அவன்

Advertisement

Nivetha Priyadharshini

Active member
Member
உருவக்கேலி

உன்னை யாரோ கேலி செய்கிறார்கள் என்றால்..

அவர்களையும் யாரோ கேலி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்...

உன்னை அவளோ(னோ ) உருவத்தை வைத்து கேலி செய்கிறார்கள் என்றால்...
அவர்களையும் கேலி செய்கிறாங்கள் அவர்கள் உருவத்தை வைத்து....
அந்த பனைமரத்தை கூப்புடு என்றோ..
அந்த லாம்ப் போஸ்ட்டைப் பாரேன் என்றோ கேலி செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்...


எனவே கேலி செய்பவர்கள் கேலி செய்து கொண்டே தான் இருப்பார்கள்.. கடந்து சென்று விடுவோம் அவர்களை.
...

நமக்கு நாம் அழகாக தோன்றினால் போதும்.. நம் மனது அழகாக இருந்தால் போதும் கேலி செய்பவர்களைக் கடந்திடுவோம்...

- நிவேதா பிரியதர்ஷினி




தேவதையின் தேவதூதன் அவன் .jpeg
 
Top