Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதல் தேன்மழை - 11 ❤️

Advertisement

டேய் ஜானு பேபி 11போஸ்ட்டுன்னு போட்டுட்டு அதுக்கப்பறம் 12 எபின்னு போட்டு இருக்கேடா.

மொதல்ல பெட்டிபடுக்கை வாட்டர் பாட்டில் டிபன் பாக்ஸ் எடுத்துகிட்டு பின்னாடி தோள்ல மாட்டற பையில சிலேட்டும் பலப்பக்குச்சியும் எடுத்துகிட்டு அப்படியே பொடிநடையா நம்ம மேக்ஸ் டீச்சர் நம்மூ @Narmadha mf
கிட்ட பாடம் படிக்க வாங்க பாக்கலாம் 😏 😏 😏 😏 😏
 
62d5b518417f1c8bf0ae86f23d687903.jpg
🤣🤣🤣🤣🤣வைஷு 🤣🤣🤣🤣
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடப்பாவி வில்லங்கத்தை வெலைகுடுத்து வாங்கறானே.
போட்டோ வேற எடுத்து அனுப்பி வக்கிறானே.
மிலிட்டரி செம ஆளு மாமியாரை நல்லாவே காக்கா புடிக்கிறான்🤣🤣🤣🤣🤣
 
Top