Super...
Ithu taanaTq very much sis nan rompa naal thedittu irunthen sis tq very much sis,????
S sisterIthu taana
Niceஹாய் ப்ரெண்ட்ஸ்
எல்லாரும் பொங்கல் கொண்டாடி முடிச்சாச்சா? எனக்கு பொங்கல் கொஞ்சம் லேட்டா தான் முடிஞ்சது. அதான் அப்டேட்க்கு லேட். உங்க அனைவரின் ஆதரவுடன் அடுத்த படியில் கால் பதித்துள்ளேன்.
பதிவுகளை பற்றிய உங்களின் எண்ணங்களை கருத்துக்களின் வாயிலாக தெரியப்படுத்தவும்.
இதோ எனது முதல் பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.
சூரியனவனின் ஆழ்கடல் - 1
கதையின் நிறை குறைகள் எதுவாகினும் என்னிடம் பகிர்ந்துகொள்ளலாம் ப்ரெண்ட்ஸ்