Super ma
Priyakutty Well-known member Member Apr 14, 2024 #52 பொறுக்கி பாவம் அவங்க வந்தது வெற்றியா... அவர் புள்ளைங்க பாசம் எனக்கு கடுப்பை கொடுக்குது... கொஞ்சம் பாவமா இருக்குதான்... ஆனா அவர் பண்ணினதுக்கு நல்லா படனும்... அப்றம் அவரை மன்னிக்குறது பத்தி யோசிப்போம்
பொறுக்கி பாவம் அவங்க வந்தது வெற்றியா... அவர் புள்ளைங்க பாசம் எனக்கு கடுப்பை கொடுக்குது... கொஞ்சம் பாவமா இருக்குதான்... ஆனா அவர் பண்ணினதுக்கு நல்லா படனும்... அப்றம் அவரை மன்னிக்குறது பத்தி யோசிப்போம்