உதயா Thursday at 4:15 PM அவிரனுக்கு ஒரு டீசர் போடுங்க அப்படியே நம்ம உதய் தளிருக்கு ஒரு எபிலாக் கொடுங்க நடுவுல கொஞ்சம் பக்கத்தை பொறுமையா படிச்சுக்கலாம்
அவிரனுக்கு ஒரு டீசர் போடுங்க அப்படியே நம்ம உதய் தளிருக்கு ஒரு எபிலாக் கொடுங்க நடுவுல கொஞ்சம் பக்கத்தை பொறுமையா படிச்சுக்கலாம்
Narmadha mf May 25, 2024 ருத்ராமா இன்னைக்கு வருவீங்களா?.. நீங்க வரதுக்குள்ள கதையில் சரத் மண்டை உடையுதோ இல்லையோ இங்க இரண்டு ஹார்மியும் சண்டை போட்டு மண்டையை உடைச்சிப்போம் போல.. அதிலும் ஹீரோயின் ஹார்மி எழிலை பேசுறது எல்லாம் தாங்க முடியல .
ருத்ராமா இன்னைக்கு வருவீங்களா?.. நீங்க வரதுக்குள்ள கதையில் சரத் மண்டை உடையுதோ இல்லையோ இங்க இரண்டு ஹார்மியும் சண்டை போட்டு மண்டையை உடைச்சிப்போம் போல.. அதிலும் ஹீரோயின் ஹார்மி எழிலை பேசுறது எல்லாம் தாங்க முடியல .
உதயா May 24, 2024 முக்கியமான இடத்தில் முட்டு சந்துல கொண்டு வந்து விட்டுட்டு எங்கம்மா போனீங்க CSK வெளியே போய் வருஷம் ஆகிடுச்சு இன்னுமா ஃபீல் பண்ணி கிட்டு இருக்கீங்க
முக்கியமான இடத்தில் முட்டு சந்துல கொண்டு வந்து விட்டுட்டு எங்கம்மா போனீங்க CSK வெளியே போய் வருஷம் ஆகிடுச்சு இன்னுமா ஃபீல் பண்ணி கிட்டு இருக்கீங்க
RudraPrarthana May 19, 2024 CSK வெளியேறிவிட்ட சோகத்தில் இருப்பதால் நாளைக்கு வரேன் செல்லகுட்டீஸ் அதுவரை ஹீரோ ஆர்மி உதய்க்கு வேற பெண்ணையும் ஹீரோயின் ஆர்மி தளிருக்கு சாதகமா ஆதாரமும் தேடி கண்டுபிடிங்க நான் இறுதிகட்ட ஃபிளாஷ்பேக் எபியோடு வந்துடுறேன் ஹீரோ ஆர்மி அப்படியே பெரிய மனசு வச்சு பீஸ் கம்மியா வாங்க கூடிய தளிர் கேஸ் ஜெயிச்சு கொடுக்க கூடிய நல்ல வக்கீலையும் பிரியாணியும் ஸ்பான்சர் பண்ணுங்க
CSK வெளியேறிவிட்ட சோகத்தில் இருப்பதால் நாளைக்கு வரேன் செல்லகுட்டீஸ் அதுவரை ஹீரோ ஆர்மி உதய்க்கு வேற பெண்ணையும் ஹீரோயின் ஆர்மி தளிருக்கு சாதகமா ஆதாரமும் தேடி கண்டுபிடிங்க நான் இறுதிகட்ட ஃபிளாஷ்பேக் எபியோடு வந்துடுறேன் ஹீரோ ஆர்மி அப்படியே பெரிய மனசு வச்சு பீஸ் கம்மியா வாங்க கூடிய தளிர் கேஸ் ஜெயிச்சு கொடுக்க கூடிய நல்ல வக்கீலையும் பிரியாணியும் ஸ்பான்சர் பண்ணுங்க
@RudraPrarthana ஜீ எபிய கூட்டி வாங்க. இல்லைன்னா சமையல் குறிப்பு அப்லோட் ஆகும்
அதுவும் @உதயா வோட சமையல் குறிப்பு தான் வரும்