V V vaishanika .?? Feb 8, 2024 @vijayalakshmi.p சிஸ் இன்னிக்காவது மேனகா, கமலேஷூடைய பன்னு கன்னத்தையும், சாமுண்டீஸ்வரியோட தக்காளி சட்னியையும் பாக்க ஆவலுடன் நாங்க.
@vijayalakshmi.p சிஸ் இன்னிக்காவது மேனகா, கமலேஷூடைய பன்னு கன்னத்தையும், சாமுண்டீஸ்வரியோட தக்காளி சட்னியையும் பாக்க ஆவலுடன் நாங்க.
V V vaishanika .?? Jan 25, 2024 @SINDHU NARAYANAN சிஸ் நீங்க ஓகே வா இருக்கீங்களா? பாக்கவே முடியலையேன்னு கேட்டேன் சிஸ்.
V V vaishanika .?? Jan 14, 2024 ஹாய் பிரண்ட்ஸ். எல்லார்கிட்டயும் ஒரு சின்ன விஷயம்+ வேண்டுகோள். நீங்க எல்லாரும் பொங்கலுக்கு வாசல்ல கலர் கோலம் விதவிதமா போடுவீங்க. அதைய இங்கன படமா போடுங்கப்பா. நாங்களும் உங்க பொங்கல்ல கலந்து கொண்ட சந்தோசத்தை செலிபிரேட் பண்ணறோம்.
ஹாய் பிரண்ட்ஸ். எல்லார்கிட்டயும் ஒரு சின்ன விஷயம்+ வேண்டுகோள். நீங்க எல்லாரும் பொங்கலுக்கு வாசல்ல கலர் கோலம் விதவிதமா போடுவீங்க. அதைய இங்கன படமா போடுங்கப்பா. நாங்களும் உங்க பொங்கல்ல கலந்து கொண்ட சந்தோசத்தை செலிபிரேட் பண்ணறோம்.
V V vaishanika .?? Jan 14, 2024 நட்பின் பூக்கள் அனைவருக்கும் இனிய போகி,பொங்கல், மாட்டுப்பொங்கல்,காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. எல்லாரும் பொங்கல் சாப்பிட்டு நம்ம ஈரோ, ஹீரோயின் ஆர்மியும் அவிகளுக்கு பொங்கல் வைக்க பண்டிகை முடிஞ்சு வாங்க பிரண்ட்ஸ்.
நட்பின் பூக்கள் அனைவருக்கும் இனிய போகி,பொங்கல், மாட்டுப்பொங்கல்,காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. எல்லாரும் பொங்கல் சாப்பிட்டு நம்ம ஈரோ, ஹீரோயின் ஆர்மியும் அவிகளுக்கு பொங்கல் வைக்க பண்டிகை முடிஞ்சு வாங்க பிரண்ட்ஸ்.