@Nirmala senthilkumar அக்கா எப்படி இருக்கீங்க இப்பல்லாம் உங்கள பார்க்கவே முடியல. சுத்தி போடணுமா? அது நானும் என் பொண்ணும் தான் அக்கா... ஐயோ எனக்கு வெக்கம் வெக்கமா வருது சிஸ்டர்ஸ்ன்னு சொல்லிட்டீங்களே
@Narmadha mf நம்மு, அம்மா, பொண்ணு ரெண்டு பேரையும் பார்க்க சிஸ்டர் போல இருக்கீங்கன்னு சொல்ல, நிம்மிக்கு எவ்வளவு காசு கொடுத்தீங்க?
ஆஹா நான் மட்டும் கலாய்க்கலைன்னா எங்க சங்கத்து ஆளுங்க கோச்சுப்பாங்களே.. செல்லம் நம்மூ @Narmadha mf நிம்மா சிஸ்ஸூக்கு @Nirmala senthilkumar குச்சிமுட்டாயும் குருவிரொட்டியும் தானே குடுத்தீங்க?? இல்லை பால்லைஸ் கப்பைஸ் குடுத்து கரக்கிட்டு பண்ணுனீங்களா??!!!!.