@Poo, @vaishanika .??, @உதயா, @Mathy, @Ram priya, @Sathya velusamy, @Nithya nithu, @vrao, @Mahilrajini எல்லோரும் வாங்க போராடுவோம்.. RP உதய் -தளிரை பிரிக்காதிங்க, பிரிக்காதிங்க..
@Rathika84 அறிமுகம் படிச்சு பாருங்க.. அதுல உதய் கோவமா தளிர் கிட்ட வழியை மறைச்சு பேசுவான்.. அப்படினா தென்றல் கூட கல்யாணம் நடக்கலன்னு தோணுது இருந்தாலும் இவங்கள நம்ப கூடாது
அந்த டீசர்ல உதய் காலுல விழனுமான்னு கேட்கிறாங்க சிஸ்.... தளிர் மறைச்சதுக்கு உதய் எப்படி சொல்லுவாங்க ....
RP உதய் -தளிரை பிரிக்காதிங்க, பிரிக்காதிங்க..