@Janu Murugan 😎 நீங்களும் எபிசோடு ஆரம்பிச்சதுல இருந்து இப்படிதான் எங்க ஹீரோவை பத்தி உளறிட்டு இருக்கீங்க ஆனா அங்க மண்ணை தின்னுகிட்டு இருக்கிறது என்னவோ உங்க ஹீரோயினி தான்
இன்னைக்கு சத்தியமா நி்சயமாக உங்க ஹீரோ மனோ பின்னாடி போவாரு... வழிஞ்சுட்டு நிப்பாரு. தனியா லூசு மாதிரி சிரிப்பாரு. விறைப்பான மீசையை முறுக்குவாரு
@Janu Murugan 😎 டியர் நீங்க சொன்ன எல்லாம் நடந்தால் நாங்க சந்தோசம் தான் படுவோம். அவன் பொண்ட்டாடி அவன் கொஞ்சலாம், மிஞ்சலாம், கெஞ்சலாம் அதெல்லாம் நாங்க பெரிய விஷயமா எடுத்துக்க மாட்டோம், ஏன்னா அது அவங்க புருஷன் பொண்டாட்டிகுள்ள நடக்கிறது