எது டிசம்பரா????? இல்ல இல்ல அவ்ளோ தூரம் போகாது பிலீவ் மீ பேபி மா ?????. இன்னும் 20 எபி தான். ஆகஸ்ட் 10 குள்ள முடிஞ்சிடும். இல்ல நிஜமாகவே பிரியாணி சாப்ட மயக்கம். சாப்டுட்டு சும்மா தூங்க போன ...அப்டியே ஆழ்ந்த உறக்கத்துக்கு போய்ட போல?. எந்திரிச்சி பார்த்தா நைட் ஆகிடுச்சு ?. நாளைக்கு எபிசோடு வரும்.