Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இறகு - 2

Advertisement


என் புருஷன் என்னய கேட்காம தெருவுல போறவளையா கேட்பாரு?

அப்டி கேளு அம்மு..... 💑 💑 💑 💑 💑

ஆனா வெளிப்படையா கேட்டுட்டேன்னா அவ்ளோதான் - பூகம்பம் !!!!
 
முதல் பாராவுல தகவல் மட்டும் "அழித்து" விட்டுனு இருக்கு மா "அளித்து"விட்டு தான் அந்த இடத்தில் பொருந்தும்னு நினைக்கிறேன். 🤔


செல்வி உன் பிள்ளை மேல உன்னோட கண்ணு பட்டுருச்சி அதனாலதான் அவனுக்கு இந்த நிலைமை. கண்ணேறுலையே முதல்ல அடிபடறது தாய்க்கண்ணு தான். அதனால்தான் திருஷ்டி கழிக்கும்போது தாய்க்கண்ணு, பேய்க்கண்ணு, நாய்க்கண்ணுனு ஆரம்பிச்சு சுத்திப்போடுவோம் குழந்தைகளுக்கு.
Good spot (y) திருத்திட்டேன் சிஸ், நன்றி 🙏
 
இப்படியெல்லாம் பாக்கப்புடாது நம்மூதங்கம்.
பயந்து வருதுல்லimages-65.jpeg

பாருங்க உங்காளே சொல்லறான். அவனோட அம்மா சமையல் சும்மான்னு.
என்றாளோட சமையல் நம்ம நாட்டை வுட்டு வெளிநாடு வரை இருந்து கொண்டு வந்து செஞ்சு தந்துருக்கா. அதைய ருசி பாக்க குடுத்தா இவன் சட்டி பானை எல்லாம் கழுவவே தேவையில்லாத அளவுக்கு சுத்தமா வழிச்சு சாப்பிட்டு இங்கன வந்து ஹாயா படுத்துகிட்டு என்றாளை டென்ஷன் பண்ணறான். அதைய மொதல்ல கேளுங்க ப்பா.
 
நல்லா சிக்குன்னு கம்மியாட்டம் இருந்தவனை சமையல் சேனல் ஆரம்பிச்சு விதவிதமா சமைக்கிறேன் பேர்வழின்னு எங்காளை சோதனை எலியா பயன்படுத்தி இருக்கா உங்க அம்ரூ.....
எங்காளு வேற வெள்ளை மனசுக்காரன் பொண்டாட்டி மனசு கஷ்டப்படக் கூடாதுனு அவ சமைச்சதை எல்லாம் சாப்பிட்டு இப்படி வந்து படுத்து கிடக்குறான்.... 🤧🤧🤧🤧
உங்காளு ஒன்லி சாப்பாடு சாப்பாடு சாப்பாடு இருந்திருப்பான் போல.
உங்காளோட அம்மா வெறும் ரசம் சாம்பாரை சப்புன்னு வச்சு அவனைய பட்டினி போட்டு இருக்காப்புல. ஆனா என்றாளு சமையல் சப்புகொட்டி சாப்பிட்டதோட நிறுத்தாம வூட்ல இருக்குற மொட்டை மாடிக்கு பத்துவிசை ஏறிஇறங்கியிருந்தா எல்லாம் கரைஞ்சிருக்கும்‌.
இதுக்கு எக்ஸ்சைஸ் செய்யாத அவனைய ஒன்னும் சொல்லாம என்றாளை வஞ்சு கொட்டறீங்களே இது நியாயமா?🤧🤧🤧🤧
 
வாடா, வாடா எப்படி பேசுறான் பாரு பூசணிக்காக்கு பக்கத்து வீட்டுக்காரனாம் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺என்னால தாங்கவே முடியலடா 🥺🥺🥺🥺....
டேய் நம்மூதங்கம் எதுக்கு பீலாகறீங்க?. பூசணிக்காவுக்கு பக்கத்தூடு பறங்கிக்காயா இருக்கலாம்னு தானே சொன்னேன். அது தப்பா?🥺🥺🥺🥺
 
உங்காளு ஒன்லி சாப்பாடு சாப்பாடு சாப்பாடு இருந்திருப்பான் போல.
உங்காளோட அம்மா வெறும் ரசம் சாம்பாரை சப்புன்னு வச்சு அவனைய பட்டினி போட்டு இருக்காப்புல. ஆனா என்றாளு சமையல் சப்புகொட்டி சாப்பிட்டதோட நிறுத்தாம வூட்ல இருக்குற மொட்டை மாடிக்கு பத்துவிசை ஏறிஇறங்கியிருந்தா எல்லாம் கரைஞ்சிருக்கும்‌.
இதுக்கு எக்ஸ்சைஸ் செய்யாத அவனைய ஒன்னும் சொல்லாம என்றாளை வஞ்சு கொட்டறீங்களே இது நியாயமா?🤧🤧🤧🤧
ஒருத்தன் வேலைக்கு போயிட்டு ஆஞ்சு ஓய்ஞ்சு வீட்டுக்கு வந்தா புருஷனுக்கு ஹெல்த்தியா சமைச்சு குடுக்காம சேனலுக்கு சமைச்சதை குடுப்பிங்க... நீங்க போடுறதை சாப்பிட்டுட்டு பத்து விசை மாடி வேற ஏறி இறங்கணுமா... 🥶🥶🥶🥶

4a4e27a3b7d9bad0860a2c35881de43a.jpg
 

Advertisement

Top