மீரா படிக்கிற ஆசை நிறைவேற போகுது சூப்பர் 👌👌👌🌺🌺🌺
Dharani Well-known member Member May 16, 2024 #16 அவளை திட்டுட்டே கூட படிக்க ஹெல்ப் பண்ணுறான் அது வரை ok... என்னடா நீ அர்ச்சு கிட்ட கூட முட்டை கோஸ் கிட்ட பேசுற மாதிரியே பேசுற... ஹா ஹா உன்னோட லெக்சர் யா வந்தா உனக்கு படிக்க ஹெல்ப் பம்னுவாங்கலா அது தான் நல்ல எண்ணம்
அவளை திட்டுட்டே கூட படிக்க ஹெல்ப் பண்ணுறான் அது வரை ok... என்னடா நீ அர்ச்சு கிட்ட கூட முட்டை கோஸ் கிட்ட பேசுற மாதிரியே பேசுற... ஹா ஹா உன்னோட லெக்சர் யா வந்தா உனக்கு படிக்க ஹெல்ப் பம்னுவாங்கலா அது தான் நல்ல எண்ணம்
M Mathy Well-known member Member May 16, 2024 #17 அர்ச்சு அர்ச்சுன்னு கடுப்பேத்துறான்.... மீரா செமயா அவனுக்கு பதிலடி குடுக்குறா......
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member May 16, 2024 #18 அருமையான பதிவு . சௌந்தரை சோதா சுந்தரா மாத்திற வேண்டியதுதான். இவுனுக்கு போயி முட்டிகிட்டு காலை வுடைச்சிக்க அந்த அர்ச் குட்டிசெவுருதான் கிடைச்சா போல.
அருமையான பதிவு . சௌந்தரை சோதா சுந்தரா மாத்திற வேண்டியதுதான். இவுனுக்கு போயி முட்டிகிட்டு காலை வுடைச்சிக்க அந்த அர்ச் குட்டிசெவுருதான் கிடைச்சா போல.