Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 7

Advertisement

அடி முட்டாள் ஐந்து மாதம் நீ கொடுத்தா உயிர் வாழறா
போலி பாசத்தை மகளிடம் மட்டுமே காட்ட முடியும் ஆனால் அஜய் அதை சரி செய்து விடுவான் என்றே நினைக்கிறேன்
 
சாலா - சிங்கப்பெண்.
ஷாலினி - சாக்கடை.
பிரகாஷ் - சொல்ல முடியாத நிலை
இப்படிச் சொல்லலாமா :unsure:
பிரகாஷ் சாக்கடைக்குள் முங்கிய நரி!
 
உண்மையில் இங்க பரிதாபத்துக்குள்ளான ஆளு பிரகாஷ் தான். ஏனா பிரகாஷ் இல்லாம சாலாக்கு Financial loss தான். அதை சாலா கொஞ்சம் கஷ்டப்பட்டாவது manage பண்ணிருவாங்க. But பிரகாஷ்க்கு lifetime moral support இழந்துட்டார். பிரகாஷ் மாதிரி ஆளுங்க பட்டும் திருந்துவாங்களா தெரியல
 
கதை ஏழே epi-ல முடிஞ்சாலும் பரவாயில்லைன்னு இந்த கேடுகெட்டவன் வர flight accident-ஆகி, இவன் போய் சேர்ந்தந்துட்டா நல்லாயிருக்கும்ன்னு தோணுது. புருஷன் என்று ஒருத்தன் இருந்தா தானே இந்த பாண்டியம்மா மாதிரி ஆட்கள் அவங்களுக்கு சரியா படற கோண நியாயத்தை எல்லாம் பேசுவாங்க. அவனே இல்லைனா புத்திமதிங்கிற பேருல சாலாக்கு இம்சையை கூட்டமாட்டாங்க.
எப்படியும் மரணத்துக்கு பின்னான இவனோட வேலைக்கான நிதின்னு ஒன்னும் இவளுக்கு கிடையாது-தேறாது . So இவன் போய் சேர்ந்தா நிம்மதியாவது மிஞ்சும்.
 
Top