Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 7

Advertisement

என்னோட பேச்சைகேட்டாத்தான் பணம் தருவேன் அப்படினா, துரோகியா இருக்கிறதோட அடிப்படை மரியாதை, அன்பு ஒன்னும் இல்லை. அவளை propertyயாதான் நினைக்கிறான். சாலா அவனை விட்டு வந்தது ரொம்ப சரி. இனிமேல் என்ன நடக்குமோ.
 
தப்ப செஞ்சவனுக்கு எத்தனை திண்ணக்கம்
சாலா நட்பு உறவும் கை
கொடுக்குது

பாவம் அவளுக்கு தெரியாம
வரானாம் எரிச்சல் ஆகுது
சண்டாளன்
 
சாலா சூப்பர் 👌👌👌👌👌👌👌👌
என்ன பிரகாசு பிள்ளைங்களை பார்க்காமல் இருக்க முடியலையா.... நீ தான டா போன .....‌‌நீ ஷாலினி கூட சுத்துறப்போ உன் பிள்ளைங்க ஞாபகம் வரலையா?????????? என்ன நடந்திருந்தாலும் நண்பேன்டான்னு நட்புகள் அரவணைத்தது அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏
சாலா நீ இல்லாமல் வாழ பழகிட்டா இப்ப போய் நீ என்ன செய்ய போற????? உன் குடும்பத்தை பார்க்குறதுக்கு கூட ஷாலினிக்கு தெரியாமல் போகுற வெக்கமா இல்லை 🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷
 
Idha naan oru vagaila edhir paathen. Kasapaanadhunaalum nejam idhu daan. Home maker ah irukara wife ku kanavan Kita veetuku illa Vera edavadhu konjam extra ketta illa edavadhu selavu pannitu aprom sonnale veetla iruka unaku enna theriyum sambhadhikara kashtamnu solliduvaanga. Adhuvavadhu koodave irundhu monetary kashtathukaaga/problems naala solradhu. Ivanuku thanna meeri pora kadupu. Adhukaaga pasangala yosikalaye.Aana Sala friends Kai kodukaraanga. Oralavu parentsum. Prakash manaivi kaila coffee and pillainga kooda thookam - in your dreams. Ivanuku puriyalaya 3rd month wife edhuvum ketkadha podhe? Po po magan irukaan. Nalla nalla kelviya ketpaan. Avan mugam paathu padhil solla mudiyuma.
 
Last edited:
பணம் இல்லாமல் கஷ்டப்படட்டும் என்று நினைத்தவன், இப்போதும் தன் தேவைக்கு தான் செல்கிறான்....
பொக்கிஷத்தை இழந்த வலி தெரியணும்

சாலா , கஷ்டம் தான் ஆனாலும் கம்பீரம் (y)
மன உறுதி இழக்காமல் , தன் உடல்நலத்தையும் பேண வேண்டும்..(y)(y)🤗🤗🤗🤗🤗🤗
 
Top