Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 14

Advertisement

அவள விடுதலை கொடுக்கற அளவுக்கு கடினமாக்கிட்டானுங்க..

இங்க எந்த உதவியும் செய்யக்கூடாதுன்னு சொல்லியும் தேவ்வும் மாமனாரும் செஞ்சுருக்காங்க...விளைவு?
 
நெப்போலியன்... பேரு தான் ‼️ ஆனால் ஆள் படுமோசம் ‼️😡😡😡😡

ஜெயதேவன்... Caring Husband.... 🥰🥰🥰

சிவரஞ்சனி... Bold Lady... 😍😍😍

Interesting... 👍
 
😍😍😍

அடேய் மாவீரா, பணத்துக்கு கொடுக்குற மரியாதையை பந்தத்துக்கு நீ கொடுக்கலையே... இப்ப என்ன ஆச்சு, உங்க சொத்தும், சொந்தமும் வேண்டாம்னு ஒரேடியா உங்களுக்கு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்துட்டா... நீங்க செஞ்சு வச்ச வேலைக்கு, இது உங்களுக்கு தேவையான தண்டனை தான்...😎😎😎

அப்ப இவங்களுக்கு இந்த பாட்டு போட முடியாதா? 🥺🥺🥺

எதே மாவீரனுக்கு இந்த பாட்டா...?!!!
Female version of இந்த பாட்டு வேணும்னா பொருத்தமா இருக்கலாம்....👇👇👇

அண்ணன் என்ன... தம்பி என்ன... சொந்தம் என்ன... பந்தம் என்ன...!!!
 
Top