என் சூழ்நிலை புரிஞ்சுகிட்டு, என்ஜாய் பண்ண சொல்லி விஷ் பண்ண எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ் பிரண்ட்ஸ்எல்லாரோட கமெண்ட் உம் படிச்சு சந்தோசப் பட்டேன். ஆனா ரிப்ளை தான் பண்ண முடியல. ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்துருக்கேன். பையனுக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்லை. சுத்தமா time இல்லை. So sorry friends. தொடர்ந்து உங்கள் ஆதரவை கொடுங்க. Thankyou so much
Next ud
Next ud