தி ரேஸ் !
- கிருஷ்ணா பச்சமுத்து
பார்வை 1 - பசியாறித் திளைத்தல்
கதிரவன் யாரையும் கண்டுகொள்ளாது, தான் இருந்த நிலையிலேயே இருந்தான். புவியும் யாரையும் கண்டுகொள்ளாது, தன் சுழற்சிப் பணியில் மூழ்கியிருந்தது. கிழக்கிலிருந்து கதிரவனின் கதிர்கள் மரங்கள் விட்ட வழியில் நுழைந்து மண்ணைத் தொட்டு...
தாய்வழி சேய்மொழி
- கிருஷ்ணா பச்சமுத்து
எல்லாம் நடந்து முடிந்திருந்தது!
நடந்து முடிந்து ஒரு மணிநேரம் கழித்து, அந்த அறையில் ஓரிருவர் மட்டும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, பாதிபேர் வெளியில் நின்று தங்களுக்குள் புன்னகையின்றி, மகிழ்வின்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அறையின் நடுவே ஒரு...
ஹைலோ ஆல்.
கடைசியாக மூவிலையோட இறுதி அத்தியாயத்தையும் போட்டாச்சு. படிச்சுட்டு சொல்லுங்க.
எனக்கு ஒரு ஹெல்ப். ஒரு நாவலை எப்படி முடிவுற்றதா மாத்துவது? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
நன்றி.
மூவிலை - 6
- கிருஷ்ணா பச்சமுத்து
| இலை ரசிகன் |
நவம்பர் 21, 2018. முன்னிரவு | முத்துசுவாமி இல்லம்.
முத்துசுவாமி அறையிலிருந்து வெளிவந்த மதன்ராஜ், "'இலை ரசிகன்' நீங்க மட்டும் உள்ளே வாங்க” என்றார். மயிலப்பன் தெரியாதது போல் நின்றிருந்தார்.
“சாரி.. மயிலப்பன் நீங்க தான்.. உள்ளே வாங்க..”...
வணக்கம்!
பானுமதி அக்கா கேட்டுக்கொண்டதுக்காக மூவிலையின் அடுத்த அத்தியாயம் முன்கூட்டியே அதாவது, 26-ஜுன் லயே வெளியிடப்படுகிறது.
இது என் முதல் நாவல். முயற்சி நாவல். அதனால் குறுநாவலாகவே எழுத முடிந்தது. இன்னும் இரு அத்தியாயங்களில் நாவல் முடிந்துவிடும்.
அவை கீழ்கண்ட தேதிகளில் வெளியிடப்படும். ஆதரவு...