ஹாய் பிரவீன்,
உங்க கதையை ஒரே மூச்சில் படித்துவிட்டேன். சுவாரஸ்யமா ,விறுவிறுப்பா ரொம்ப நேர்த்தியான கதையோட்டம். என்னோட மதிய வேளையை அழகான பொழுதா மாத்திடுச்சு.
ஒரு ரொமான்டிக்கான தலைப்பை மர்மமான கதைக்கு வச்சிருக்கீங்க. அது பொருத்தமாவும் இருக்கு.
மலைவாழ் மக்கள் பற்றி சொல்லும்போதும் மருத்துவ...