Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Vatsala ramamoorthy

Advertisement

  1. V

    சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 25

    என்னங்க சரண்யா…இன்னிக்கும் இப்படி பார்வதியை விட்டுட்டீங்களே… Waiting for Parvathy eagerly….😡😡😡
  2. V

    சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 24

    பார்வதிக்குஇன்னும் பேய் ஓட்டலையே...சே....என்ன போங்க சரண்யா சிஸ்..
  3. V

    சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 23

    🤣🤣🤣🤣🤣🤣🤣முடியல சுகன்யா...வேறலெவல் நீங்க... பார்வதி....உங்களை நினைச்சா....😭😭😭😭😭
  4. V

    சென்னையில் ஓர் மழைக்காலம்.

    இந்த தளத்தில் எழுதும் படிக்கும் சகோதரிகள் எல்லோரும் safe ஆக இருக்கிறீர்களா? Safety first.
  5. V

    சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 5

    என்ன ஊருக்கு கிளம்பறியா ஹரி? இது உனக்கு நியாயமா படுதா? நீ ஒரு ஹீரோடா..என்ன இப்படி சொதப்பறியே..கண்ணாலா பார்த்தும் பின்னாடி போய் கேக்கமா விட்டுட்டு மாப்பிள்ளைன்னு கூப்பிட்டா அவர் பின்னாடி போயிடுவியா?…உன்னை…தீஷா என்ன உன்,அனை பார்த்ததும் உருகிபோய் பிராணநாதா..விட்டுட்டு போயிட்டீங்களே ன்னு டயலாக்...
  6. V

    கிரிஜா சண்முகத்தின் மலர்ந்தும் நாணமேனடா 22

    அருள் தன் அம்மாவின் பிறந்தவீட்டு ஆசை பற்றி சிவாவிடம் சொல்வது வரிக்கு வரி சத்தியமான பேச்சு. நான் சிறு பெண்ணாக இருந்தபோது என் அம்மாவுக்கு என் தாய்மாமாவிடமிருந்து கார்த்திகை பொங்கலுக்கு மணியார்டரில்(அந்த காலம்..ம்ம்..) வரும் பத்துரூபாயை கைஎழுத்துபோட்டு வாங்கும்போது அவ்வளவு பூரிப்பாக இருக்கும்...
  7. V

    அன்று காதல் பண்ணியது 24

    பூவிதழ் செய்தது யாராலுமே ஒத்துக்கொள்ள முடியாது…அப்படி இருக்க சித்தார்த்தின்நிலை? மிகவும் கொடுமை…ஒருவன் குடும்பத்திக்காக காதலை விட்டவன் அதே குடும்பத்தில் தங்கை இப்படி என்றால்…என்ன காரணம் வச்சிறிக்கீங்க விஜி மேடம்?
  8. V

    தீபாவளி வாழ்த்துக்கள்

    மன்னிக்கவேண்டுகிறேன்…. இந்த தளத்திலும் மல்லிகா மணிவண்ணன் தளத்திலும் எழுதும் படிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
  9. V

    தீபாவளி வாழ்த்துக்கள்

    இந்த தளத்தில் எழுதும் அனைத்து எழுத்தாளர் சகோதரிக்களுக்கும் என் மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.. நீங்கள் அனைவரும் புது புது கதைக்களத்தோடு வாசகர்களை மகிழ்விக்க வேண்டி என் மனமார்ந்த ஆசிகள்.
  10. V

    கிரிஜாவின் மலர்ந்தும் நாணமேனடா 21

    கடைசி பத்தியில் மனசை அள்ளிட்டீங்க கிரிஜா..அன்பு உள்ள தட்டுதான் கனம் என்றதும் குடும்பத்தில் ஒருவர் இப்படி இருப்பது நல்லது என்று பெரியவர் ருணாசலம் கண்ணீர்மல்க சொல்வதும்..வேற லெவல்ங்க நீங்க..
  11. V

    ககனம் சேர்வாயா பௌர்ணமியே -14

    இனியா…so உனக்கு கமலி நிச்சயம்..don’t worry be happy…
  12. V

    ககனம் சேர்வாயா பௌர்ணமியே -09

    இனியன் மெடிகல் ரெப் என்று எழுதியிருந்த நினைவு…அவனுக்கு நிருபன் கொடுத்த மாத்திரை பத்தி தெரியா்தா..
  13. V

    கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 20

    உங்க கதைகளில் எல்லாம் நம்மையே அந்த குடும்பத்துக்குள் கொண்டுபோற magic ஒண்ணு இருக்கு..இந்த கதையிலும் அப்படித்தான் feel பண்ண வச்சிட்டீங்க..பவ்யாவை அருள் விசாரிக்கும் அழகும் பவ்யாவின் பதிலை கேட்டு ..மயக்கிட்டான்..என்று சொல்வதாகட்டும்..நாம் அங்கேயே நின்றுகொண்டிருக்கும் உணர்வு…ஏ கிளாஸ் ரைட்டிங் கிரிஜா...
  14. V

    சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 29

    மகிழ்ச்சியில் என்ன எழுத என்று தெரியவில்லை. நீங்க கதையை சந்தோஷமாகத்தான் முடிப்பீங்க என்று தெரிந்தும் நான்குநாட்களாக படிக்க பயந்துகொண்டிருந்தேன். அழுகையை அடக்கவே முடியவில்லை. இப்போது அழுவது ஆனந்தக்கண்ணீர். நன்றிம்மா..என்னவோ தெரியவில்லை இந்த கதை உள்ளத்தை உலுக்கி ஒரு வழிசெய்து விட்டது…கடைசியில்...
  15. V

    சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 26

    ப்ளீஸ்..ப்ளீஸ்..சரண்யா..கதைன்னு மூளைக்கு புரியுது..ஆனா மனசுக்கு தெரியமாட்டேங்குதே..ஏதாவது செய்து திவ்யாவை முரளிகிட்டே சேர்த்துவிடுங்க.. அடுத்து படிக்கலாமா வேண்டாமா என்று எனக்குள்ளே பலவிதமான யோசனை.. நீங்க கதையை முடிங்க..நான் அப்புறமா படிக்கிறேன்
Top