@Nirmala senthilkumar அக்கா வாங்க இங்க 🪃(உருட்டு கட்டை கிடைக்கல) Mrs.A ன்னு சொல்ல மூணு மாசம் ... அதுலயும் நான் இல்லன்னு சொல்லவும் back அடிக்கிறீங்க... யாரோ N ன்னு சொல்றிங்க. .. தம்பி பொண்டாட்டின்னு மரியாதை இல்லாம போச்சு 😏😏😏 இருக்கட்டும். ..
Hi baby 🙃🙃🙃🙃
I’m so so happy to meet you maa … 🥰🥰🥰🥰
ஆனாலும் தங்கமே என்னை ஒரு வார்த்தை நம்பலையே...😒😒😒
சரி சொல்லுமா ... யாரு அந்த ஷண்முக பிரியா ... இந்த பாண்டுக்கு சொல்லாம தனியா வேற ட்ராக் ஓட்டுறியா நீ 🤣🤣🤣