Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by shiyamala sothy

Advertisement

  1. S

    என் ஹைக்கூ காதல் Epilogue

    ரொம்ப ரொம்ப சூப்பரான கதை. நகைச்சுவையோடு கூடிய உங்கள் எழுத்து நடை அருமை. தேனிலா, ரேகா பாவம். சுரேஸ் அன்ட் கோ கேடுகெட்ட பிறவிகள். நான் உங்களைக் காணவில்லையென்று யோசிச்சனான் ஆனால் குடும்பத்தோட பிசி ஆக்கும் கதை போடும் போது படிப்போம் என்று இருந்து விட்டேன்.
  2. S

    கதை முழுமையடைந்ததும் படிக்கின்றேன். கொமன்ட்ஸ் போடுறேன். :love: :love:

    கதை முழுமையடைந்ததும் படிக்கின்றேன். கொமன்ட்ஸ் போடுறேன். :love: :love:
  3. S

    Take care saran sis!

    Take care saran sis!
  4. S

    HAPPY MOTHER'S DAY TO ALL 💐 💐 💐 :love::love::love:🙏🙏🙏

    HAPPY MOTHER'S DAY TO ALL 💐 💐 💐 :love::love::love:🙏🙏🙏
  5. S

    great :love: :love: :love:

    great :love: :love: :love:
  6. S

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 2

    பாவம் கிழவி கோர்த்து விட்டாச்சுது. பாவமான கிழவியா வினயமான கிழவியா? :love: :love:
  7. S

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 1

    அதிரடி கல்யாணத்தோட ஆட்டம் ஆரம்பிக்குது. :love: :love: 💐💐
  8. S

    சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 1

    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய ஐம்பது கதைகளை பூர்த்தி செய்தமைக்கு. மென்மேலும் உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவை வணங்கி வாழ்த்துகின்றேன் சரண் சிஸ்.
  9. S

    Hi sis! டொக்டரிடம் காட்டுங்கோ. கண்ணுக்கு நல்லா ஓய்வு குடுங்கோ. :love: :love: :love:

    Hi sis! டொக்டரிடம் காட்டுங்கோ. கண்ணுக்கு நல்லா ஓய்வு குடுங்கோ. :love: :love: :love:
  10. S

    இதயாவின் ஹிருதயம் - 19

    கெஸ் பண்ணினதுதான் ஆனாலும் மனம் கனக்குது. மானவ் ஒரு முட்டாள். இதயா ஒரு துரதிர்ஸ்டசாலி. சபரி ஒரு சுயநலவாதி.
Top