ஹாய் மக்களே...
யாரும்மா நீ.. எப்போவாது வர்ற, ரெண்டு எபி போடுற.. அடுத்து ஆளே காணோம்னு நினைக்காதீங்க..
நிஜமா சாரி...
பலருக்கு தெரியும், ஏப்ரல் மாசம் அம்மா இறந்தது.. அம்மா மறைவுக்கு பிறகு, இதோ இப்போ வரைக்கு அலைச்சல், வேலை, மன உளைச்சல்..
என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை.. இன்னும் ரெண்டு எபிதான்...