யது அவனுக்கு தெரிந்த producer-இடம் பேசினான் , பேசின உடனே கீதா எந்த வாய்ப்புக்காக போனால் என்று தெரிந்து விட்டது , உடனே அந்த வாய்ப்பு கொடுத்தவர் இடம் பேசினான் , பேசும்பொழுதே சொல்லி விட்டான் , இப்போ ஏதும் சொல்லாதீங்க அவ கிட்ட , ஈவென்ட் நடக்கப்போற அந்த நாள் காலைலே அவ பேர் அதுல இல்லனு சொல்லுங்க அண்ட்...