Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by சித்ரா கணேசன்

Advertisement

  1. கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 2

    யதார்த்தமான அழகான குடும்ப கதை.மிகவும் அருமை வாழ்த்துகள்💐
  2. THE RESULTS - PHASE II

    வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்💐😍
  3. கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23

    Saree சரி பண்ண தானே ரூமுக்கு போனா சரண்யா.எப்ப எப்படி நைட்டி மாத்தினா?🙄
  4. கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 15

    வெற்றி நீ மனுஷனே இல்ல.இவ்வளவு பண்ணிட்டு எந்த தைரியத்தில் வந்து இருக்கே..சரண்யா பட்ட கஷ்டம்,இப்பவும் அப்பவும் எல்லாமே உன்னால் மட்டும் தான்.சாரின்னு ஒரு வார்த்தை எல்லாமே மறைஞ்சு போய்டுமா என்ன?
  5. CONTEST FIRST ROUND RESULTS

    வாழ்த்துகள்💐💐😍
  6. கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 2

    படிக்க படிக்க கண்ணுல தண்ணி வந்துட்டே இருக்கு.அத்தனை வேலை செய்யறாளே..அதுக்கு சம்பளம் கேட்டு இருந்தா என்ன செய்வங்களாம் கூட பொறந்த ஜன்மங்களும் பெத்த அப்பா அம்மாவும்..மனசாட்சி அம்மாக்கு கூட இல்லையா?
  7. கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 30 (முடிவுரை)

    Fb யில் வந்த comnts பார்த்து தான் படிக்க ஆரம்பிச்சேன்.லெக்சியும் ஸாப்டியும் மனசை அள்ளிட்டாங்க.ரொம்ப நல்லா இருந்தது கதை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்😍
  8. TNW CONTEST FINAL RESULTS 2023

    வெற்றி பெற்றவர்களுக்கும்,பங்கு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்💐💐😍
  9. TNW CONTEST VOTING PHASE 2 RESULTS

    அனைவருக்கும் வாழ்த்துகள்💐💐😍
  10. TNW CONTEST VOTING PHASE 1 - TILL 16.07.2023 ( MIDNIGHT TILL 12 o Clock )

    Vote பண்ணிட்டேன். வாழ்த்துகள்😍😍
  11. Contest Results - Voting Procedures

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐😍
  12. மாசறு-கண்ணே-வருக. 31,final &epilogue

    Nice story போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்??
Top