இதய வாசியே ப்ரீ பைனல் எபிசோட் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் இதயம் 20
Chithra V Well-known member Member Jan 9, 2024 #1 இதய வாசியே ப்ரீ பைனல் எபிசோட் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் இதயம் 20 Last edited: Jan 9, 2024
K kalai karthi Well-known member Member Jan 9, 2024 #4 சக்தி தைரியம் செம. மித்ரா இன்னும் டெஸ்ட் பண்ணவில்லை
Narmadha mf Well-known member Member Jan 9, 2024 #5 அட பாவிங்களா ஒரு பொறுக்கிக்காக இந்த அளவுக்கு இறங்கி வேலை செய்யும் அரசியல்வாதி நாடு உருப்பட்டு விடும் . சக்தி இன்னும் பிரச்சனை இருக்கு, கைது செய்ய போலீஸ் வேற வந்துருக்கு, இனி என்னாகும் , கலிகாலம் மித்ரா என்ன செய்ய போறாளோ .
அட பாவிங்களா ஒரு பொறுக்கிக்காக இந்த அளவுக்கு இறங்கி வேலை செய்யும் அரசியல்வாதி நாடு உருப்பட்டு விடும் . சக்தி இன்னும் பிரச்சனை இருக்கு, கைது செய்ய போலீஸ் வேற வந்துருக்கு, இனி என்னாகும் , கலிகாலம் மித்ரா என்ன செய்ய போறாளோ .
M Mrs.Gnanasekarr Well-known member Member Jan 9, 2024 #8 நானும் தெறியாமத்தான் கேட்கிறேன் இந்த அரசியல்வாதிகள் இது மாதிரி ஆகாத போகாத வேலையிலதான் அதிக நேரம் செலவு செய்வாங்களோ??? Last edited: Jan 10, 2024
நானும் தெறியாமத்தான் கேட்கிறேன் இந்த அரசியல்வாதிகள் இது மாதிரி ஆகாத போகாத வேலையிலதான் அதிக நேரம் செலவு செய்வாங்களோ???
K kothai suresh Well-known member Member Jan 9, 2024 #10 அந்த அரசியல் வாதியையும் சேர்த்து உள்ள தள்ளணும்.