ஏற்கெனவே தேவகி ஆயா ஹிமானி கூடவே அதிர்ஷ்டமும் போயிருச்சினுட்டு இருக்கு இதுல இந்த யாஷ் பயல மாமியார் வூட்டு விருந்துக்கு வேற கூட்டிட்டு போகயிருக்காங்க. ஆனாலும் இந்த எபி படிக்கும் போது சந்தோசமாக இருக்கு
மதி இவன் கூட கூட்டு வச்சிகிட்டதுக்கு உன் குடும்பத்தில் கும்மி அடிக்க பார்க்கிறான் இமயன் இவன் கூட ஒரே வீட்டில் தங்கவா எங்க மதிக்கு கல்யாணம் செஞ்சு வச்சோம் நித்யா நீ கூப்பிட்ட உடனே தென்னந்தோப்புக்கு வந்தான் அவனுக்காக ஹனிமூன் கூப்பிட்டால் வர மாட்டியா
இமயன் எவ்வளவு டிரிக்கா கேமரா செட் பண்ணி வச்சிருக்க படிக்காதவன் தான ஈசியா வீழ்த்திடலாம் என்று நினைச்சுட்டாங்க
ஹிமானி இமயனுக்கு நடந்தது தெரிஞ்சால் தன்னால் தான் இப்படி ஆகிடுச்சு என்று ரொம்ப வருந்துவா
தேவகி குடும்பத்துக்கு இன்னும் நிறைய தண்டனை கொடுக்கணும்