Super duper interview @kani - hema sis and @Pavithra Narayanan sis ... Enaku Ashmitha and Kanmani characters rendum romba pidikkum.. Athuvum Ashmi mayilu mayilunnu kindal pandrathu top tucker romba rasichu padicha character athu
தேங்க் யூ காயு

Super mam, keep going for ur writing work we r want more and more love u like it novels
சரண் க்கா... முதல்ல இருந்து முடிவு வரை.. இதை படிக்க படிக்க.. ஒரு சின்ன சிரிப்பு கூடவே இருந்துச்சு.. என் முன்னால உட்கார்ந்து நீங்க சொல்றத போல இருந்துச்சு.. ரொம்பவே ஜாலியான ஷெஷன்?
என்னோட பேவரிட்....... ப்ரசாத்? அஷ்மி தான்..???
வேற லெவல் motivation kaa...??
சூப்பர்டா சரண்.... அழகான பதில்... அஷ்மி அங்க அங்க வந்துட்டு போயிருக்கா...ஹா...ஹா..
செம கலக்கல் உரையாடல் நல்ல ஜாலியா போச்சு ?
எனக்கும் தக்காளி தான் பிடிக்கும்
பவி சூப்பர் டா
Love you Saran Akka...enakkum unga pechu vachu ungalukkula irundhu dhan ashmi vandhurukkanu thonudhu?...
Super sister. எனக்கும் தக்காளி தான் பிடிக்கும். ?
Nice. Me too like ashmi. Athu ena pa thakali story name solunga.
Andha ashmi neenga dhan saran darling neengale dhan. Enna ellarukullayum konjundu iruppa aana 100% neenga dhan.
Hai saran darling
View attachment 254