தனித்தனியா யாருக்கும் ரிப்பிளை பண்ண முடியல... என் நெட்வொர்க் ரொம்ப சதி பண்ணுது. எப்போ சரியாகும் தெரியல. விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி நநன்றி
கில்லர் எல்லாம் திட்டம் போட்டு செய்தாலும் வாழிக்கு தெரியாமல் ஒன்னும் செய்ய முடியாது...... எப்படியும் சுரேனை தொடர இன்னொரு வழி செய்திருப்பார்னு நினைக்கிறேன்....