அந்த பிரபஞ்சம் help பண்ண வைச்சிருக்கு
எனக்கு அந்த சங்கத்தில் துணை தலைவர் பதவி.....ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போவதால், ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் ஐடியாவில் பதிவர் இருக்கிறார்... அதற்காக..
View attachment 5259
View attachment 5260
Original song -ஐ விட இந்த வீடியோ super
இங்க பாருடா மனசுக்கு புடிச்ச "பெண்ணுக்கு" ஹீரோ சார் "ஹீரோ பென்" வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணுறாரே... கனவுகளின் ராணி எப்ப வரும்னு தெரியாது... கீழ் வீட்டு ராணியக்காவ கூப்பிட்டா உடனே வருவாங்க..
பூ வாங்கி கொடுத்தா மட்டும் பத்தாது... இப்படி பாட்டும் பாடணும்...
New tamil padam Eli....vadivel's film... I too didn't knowஇந்த reference எனக்கு புரியலையே. Premix என்ன படம்??
Remix-ன்னு எதை சொல்லுவோம்? Original மியூசிக் கொஞ்சம் மாற்றி புதுசா வரும் song -ஐ தானே.இந்த reference எனக்கு புரியலையே. Premix என்ன படம்??
New tamil padam Eli....vadivel's film... I too didn't know
I just Googled.....I