அடேய் இவங்க நம்ப ஹார்மி சண்டையை தாங்குவாங்களானு தெரியல டா, நம்ப கலாட்டா பார்த்து பயந்துட்டாங்கனா, பாவம் அவங்க கதை ஒழுங்கா எழுதி முடிக்கட்டும் ???????.ஹி !ஹி !ஹி !ஹி! View attachment 4017 நம்மூ செல்லம் ரைட்டர் ஜீ ஈரோ ஆர்மியாம். உங்களுக்கு தெரியுமா?!!?????? வாங்க.
'ஏதோ சம்பவம் இருக்கும் போலவே.. கண்டுக்காத மாதிரியே போய்டுவோம்' - இந்த அப்பாவி புள்ளையோட மைண்ட் வாய்ஸ் ??ஹி !ஹி !ஹி !ஹி! View attachment 4017 நம்மூ செல்லம் ரைட்டர் ஜீ ஈரோ ஆர்மியாம். உங்களுக்கு தெரியுமா?!!?????? வாங்க.
ஹாஹா.. வரவேற்கிறேன் சகியே ??
ஓஹோ.. இதுக்கு தான் ஆடு வந்து தானா தலையைக் கொடுக்குதுனு சொன்னாங்களோ! அடடே.. சிக்காம ஓடிருவோம் ??அடேய் இவங்க நம்ப ஹார்மி சண்டையை தாங்குவாங்களானு தெரியல டா, நம்ப கலாட்டா பார்த்து பயந்துட்டாங்கனா, பாவம் அவங்க கதை ஒழுங்கா எழுதி முடிக்கட்டும் ???????.
எலேய் நம்மூ செல்லம் ஜீ உன்ற ஆர்மிதானே. அதனால நீங்க இரட்டை. நானு ஒத்தைல தானே இருக்கேன். நம்ம கலாட்டாவப் பாத்து எப்பவும் நம்மளுக்கு அவிக பிரண்டு ஆயிறோனும். நம்ம ஜோதில ஐக்கியம் ஆயிறோனும். நீனு சொன்னதும் ஒருவிதத்தில் கரக்கிட்டு டா. பர்மிசன் வாங்கி நாம சண்டை போடலாமா நம்மூச் செல்லம்.அடேய் இவங்க நம்ப ஹார்மி சண்டையை தாங்குவாங்களானு தெரியல டா, நம்ப கலாட்டா பார்த்து பயந்துட்டாங்கனா, பாவம் அவங்க கதை ஒழுங்கா எழுதி முடிக்கட்டும் ???????.
நானு இந்த ஆட்டத்துக்கு வரல பா, ஆல்ரெடி பஞ்சர் ஆகி போச்சு மை உடம்பு, அதனால ?????????எலேய் நம்மூ செல்லம் ஜீ உன்ற ஆர்மிதானே. அதனால நீங்க இரட்டை. நானு ஒத்தைல தானே இருக்கேன். நம்ம கலாட்டாவப் பாத்து எப்பவும் நம்மளுக்கு அவிக பிரண்டு ஆயிறோனும். நம்ம ஜோதில ஐக்கியம் ஆயிறோனும். நீனு சொன்னதும் ஒருவிதத்தில் கரக்கிட்டு டா. பர்மிசன் வாங்கி நாம சண்டை போடலாமா நம்மூச் செல்லம்.
'ஏதோ சம்பவம் இருக்கும் போலவே.. கண்டுக்காத மாதிரியே போய்டுவோம்' - இந்த அப்பாவி புள்ளையோட மைண்ட் வாய்ஸ் ??
சிஸ் அதெல்லாம் சும்மா லூலூலாயிக்கு. எங்களுக்கு நீங்க வேணும். அடுத்த எபி வேணுமே. இப்பதான் கண்ணாலத்துக்கு ஓகே பண்ணியிருக்கான் உங்க ஈரோ. .பொண்ணு யாருங்கிற சஸ்பென்ஸ் இருக்கு. எனக்கு சஸ்பென்ஸ் வச்சா நைட்டு தூக்கம் வேற வராது. அதுக்குதான் எங்கனவும் போகாதீங்க.ஓஹோ.. இதுக்கு தான் ஆடு வந்து தானா தலையைக் கொடுக்குதுனு சொன்னாங்களோ! அடடே.. சிக்காம ஓடிருவோம் ??
????????????????? ஓகே ப்பா. நம்மூநானு இந்த ஆட்டத்துக்கு வரல பா, ஆல்ரெடி பஞ்சர் ஆகி போச்சு மை உடம்பு, அதனால ?????????
அது சரி.. ஃபிரெண்டு ஆகிட்டா போச்சு. ஜோதியில ஐக்கியமாக நான் ரெடி.. ஆமா, நீங்க ஹீரோயின் ஆர்மியா? ??எலேய் நம்மூ செல்லம் ஜீ உன்ற ஆர்மிதானே. அதனால நீங்க இரட்டை. நானு ஒத்தைல தானே இருக்கேன். நம்ம கலாட்டாவப் பாத்து எப்பவும் நம்மளுக்கு அவிக பிரண்டு ஆயிறோனும். நம்ம ஜோதில ஐக்கியம் ஆயிறோனும். நீனு சொன்னதும் ஒருவிதத்தில் கரக்கிட்டு டா. பர்மிசன் வாங்கி நாம சண்டை போடலாமா நம்மூச் செல்லம்.