அவங்க மூணு பெரும் சாப்பிட்டாங்களா
இதிலெல்லாம் நீ ரொம்ப அக்கறை காட்டுற.......
ஆனால் அவ பார்க்கிறதே மட்டும் கண்டுக்கமாட்டேங்குற......
அம்மாடி உன்னை கண்ணாலே தின்னுடுவா போல
கார்த்திக் மாதிரி நீயும் ஒரு கண்ணாடி போட்டுக்கலாம்......
அடப்பாவமே இந்த சேதுபதி லவ் ரொம்ப பெரிய லவ் போல......
பாட்டி இப்படி அம்பலப்படுத்துறாங்க.....
அடடா அலர் பார்க்கிறது அகிலன் கண்ணில் சிக்கிடுச்சே.......
இவன் தான் அந்த பியூஸ் போன லைட் க்கு பியூஸ் கட்டிவிடனும் போல......
தாரகன் கண்டுக்காமல் விட்டால் அலர் பார்க்கமாட்டான்னு நினைச்சுட்டான் போல........
அவ விடுவேனா உன்னை னு விடாமல் பார்க்கிறா.......
நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்
பார்த்துக்கிட்டே தான் இருப்பேன் உன்ன பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்.....