Naanga thoongaravangala ezuparadilla flower@Narmadha mf மச்சி வந்ததும் ஆரம்பிச்ட்டான்டா @vrao குட் மார்னிங் சொல்லாம நேரே களத்துல குதிச்சிட்டீங்க உங்க கடமை உணர்ச்சிக்கு அளவில்லையா மை லார்ட்
View attachment 7613
தம்பி தளிர் கதையில நானும் உங்க கட்சியில் சேருறதா முடிவு செய்துட்டேன் பேச்சுவார்த்தையே இல்லாம கூட்டணிக்கு தயார்Naanga thoongaravangala ezuparadilla flower
andha edhir katchikaarane naanga thaan thambi