Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 14.2

Advertisement

ஏலுவின் தெளிவு நல்லது.
கலையை மாறன் கலாய்பது அருமை
 
மாறன் கலை செம...

வேலு சொன்னது ரொம்ப சரி
 
பிரச்சனைன உடனே மருந்தை குடிச்சா ஆச்சா...

அவங்க பண்ணினது தப்பு... தற்கொலை எதுக்கும் தீர்வு இல்ல...

ஒரே நொடியில வேலு வில்லன் ஆகிட்டாரு...🙄

அவர் மேல தப்பிருக்கலாம். ஆனா தாமரை மேலும் இருக்கு... 😤
 

Advertisement

Top