Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 4

Advertisement

😍😍😍

ஊர்ல அவ பின்னாடி சுத்தி, அவளை தொந்தரவு பண்ணினது பத்தாதுன்னு... தொரை சென்னை வேற வந்து இறங்குறாரோ ? 😒😒
 
அடப்பாவி.. பதினாலு வயசுல ஸ்கூல் பொண்ணுகிட்ட லவ் சொல்லிட்டு இப்போ வரை பின்னாடி சுத்திட்டு இருக்க.... இன்னமும் அவ படிப்பை கூட முடிக்கல.... 😤
அவளை தொல்லை பண்ணுறதுக்கு அவ அப்பாகிட்ட போய் மாமா உன் பொண்ணை குடுன்னு கேட்ட வேண்டியது தானே.... நீதான் தைரியசாலி ஆச்சே.... 😏
அப்பாவி சரணை பார்த்தா தான் பொங்குவியா.... இதுல கூட ஒரு அல்லக்கை......😬
நன்றிகள் டியர்....
 
Nice update. How could Ezhil propose to a 14 yr old schoolgirl?
அவர் ப்ரொபோஸ் பண்ணலை சிஸ் அடுத்த எபி போட்டுட்டேன் படிச்சிட்டு சொல்லுங்க நன்றிகள்...
 
அடேய் அகனா என்னடா 9ஆம் கிளாஸ் படிக்கிற புள்ள கைய பிடிச்சு இழுத்துருக்க... இன்னைக்கு வரைக்கும் இந்த வேலையை மட்டும் கரக்டா செஞ்சுட்ருக்க போலவே 🤭🤭🤭
மாமன பார்த்ததும் பின்னங்கால் பிடரியில் பட ஓடறியே...நீ எப்ப அவர Correct பண்ணி... குடும்ப பிரச்சினையை தீர்த்து... கல்யாணம் நடந்துView attachment 5480என்னப்பா வெற்றி உன் ஆளு உன் மேல செம காண்டுல இருக்கா ☹️☹️☹️ இப்போதைக்கு அவங்கவங்க ஆளு கூட சேர ரொம்ப நாள் ஆகும் போல... அதுவரைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் கட்டி பிடிச்சுக்கிட்டு சுத்துங்க 🤓🤓🤓🤓
ஹாஹஹா அகனா ஹீரோ ஆர்மியையே பொங்க வச்சிட்டியே சூப்பர் பேபி... அதுவும் கடைசியா சொன்னது செம சிரிச்சிட்டே இருக்கேன்...
 
😍😍😍

ஊர்ல அவ பின்னாடி சுத்தி, அவளை தொந்தரவு பண்ணினது பத்தாதுன்னு... தொரை சென்னை வேற வந்து இறங்குறாரோ ? 😒😒
நன்றிகள்....
 
Top