Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 29

Advertisement

🤩🤩🤩 அலரோட பிரசவ வலிய கூடவே இருந்து பார்த்தது தான் இன்னொரு குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுக்க காரணமா 🤔🤔🤔🤔🤔

யார் இந்த சஞ்சீவ் 🤨🤨🤨
 
Last edited:
:love::love::love:

உணர்வுபூர்வமான பதிவு 😥 அலரோட வேதனை எழிலை குழந்தை வேண்டாம்னு முடிவு எடுக்க வச்சிருச்சு 😞😞😔
 
Last edited:
இதுக்கு தான் நீலாவும், வளரும் அவ்வளவு சொன்னாங்க... பெண்களுக்கு இருக்குற மன உறுதி பெரும்பாலும் ஆண்களுக்கு இருக்குறதில்லை... அதுவும் எழில் அலரோட போராட்டத்துல அவளை விட இவன் பயந்துட்டான்... இதுல மைதிலி வேற இறந்துட்டா போல... எல்லாம் சேர்ந்து அவனுக்குள்ள பிரசவ பயத்தை விதைச்சு அவனுக்கு அழுத்தத்தை ஏற்படுத்திடுச்சு போல... 😔😔😔😔
எமோஷனல் அப்டேட் 🥺🥺🥺🥺
 
Top