எத்தனைமுறை படிச்சாலும் என் தலைவனை பேசின லூசு நாதன் வாயில பாம் வச்சு கொளுத்தற வெறி வருது RP தலைவா இதுக்கு காரணமே பெரிய லூசு பெத்த சின்ன லூசு தான் நீ கோளாறை டைவர்ஸ் பண்ணிட்டு வா நான் நல்லா பெண்ணா கட்டி வைக்கிறேன்... யோவ் கேனை கிருக்கா உனக்கு ஆண்டவன் அறிவை வச்சானா இல்லையா சுத்தியல் வச்சு நங்குனங்குன்னு உன் தலையை பிலந்தாலும் ஆத்திரம் தீராது RP நாதன் அட்ரஸ் கொடுங்க @vrao @vaishanika .?? எவனாவது தலைவின்னு வந்தீங்க உங்களையும் வகுந்துடுவேன் தலைவனை நினைச்சு நைட்டல்லாம் தூக்கம் இல்லடா