Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜிமிக்கியின் ஜனனம்

Advertisement

Mrs beena loganathan

Well-known member
Member
ஜிமிக்கியின் ஜனனம்

வானொலி பண்பலையில் நிசியுடன் ஜிமிக்கி.... நிகழ்ச்சியின் மூலம்
மனதில் தோன்றும் கருத்துக்களுடன் பாடல்களை பகிர்ந்து
மகள் அதிகாரத்தை பற்றி
பேசும் ஜிமிக்கி....
❤️❤️❤️❤️❤️

மனம் சரியில்லாத தாய்
மாமன்களின் நிழலில் ஒரு வளர்ப்பு
மனதின் ஓரத்தில் தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் மகளாக....
நம் நாயகி விஜி...
💜💜💜💜💜💜💜💜
தன் குடும்ப பாரத்தை
தூக்கி நிற்கும்
தந்தையின் உடல் நிலைக்காக
துடிக்கும் மகனாக
தாயின் வேதனையை தாங்கி பிடிக்கும்
தங்க பிள்ளையாக
தம்பிக்கு ஆதரவாய்
தோள் கொடுக்கும்
தங்க பையன்
தன்மான
தன்மையான நாயகன் ஜனகவேல்...

💛💛💛💛💛💛💛💛
நாயகியின் கையெழுத்துக்காக நாயகன் பின் தொடர நம்பிக்கை இல்லாத பார்வை
நம்பும் மனது என
நட்பாய் ஒரு தொடக்கம்....
🌟🌟🌟🌟🌟🌟🌟
மகளின் நிலையிலிலும் மகன்களின் கோபத்திலும்
மனதால் பேத்திக்காக
மருகி தவிப்பதும் மரணத்திலும்
மகளுக்கும் பேத்திக்கும் நல்ல விடிவு காலம் தந்து செல்ல
மனதை கவருகிறார் அம்மாச்சி.....
✨✨✨✨✨✨
தாயை பார்த்துக் கொள்ளும்
தாய் மாமன்கள் தங்களைப் பார்த்துக் கொண்ட நன்றி கடனுக்காக
தாய் மாமனையே திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லும் விஜி....

Butterfly effect....
ஒருவரின் செயல்
ஒட்டு மொத்த குடும்பத்தையும்
ஒரு பகைமையும்
ஒரு உறவின் விரிசலாகவும்
ஒரு சந்ததியையே மாற்றி விடும்
தன்மை போல.
ஒரு இழப்பில்
ஒரு புது உறவு தொடங்கி ஒரு பகையை போக்கி
ஒன்றும் சேரும்
ஒரு சின்ன செயல்
ஒரு சின்ன மாற்றம் .......
💐💐💐💐💐💐💐💐
தன் இயலாமையால்
தன் சுயநலத்தால்
தன் வாழ்க்கையை இழந்து
தவிக்கும் பெண்
தன்னையே மறந்த நிலையில்
தனி உலகத்தில்....

வாழ்வை ஆசையாக
வாழ நினைத்தால்
வாழ முடியாமல்
வாழ்வே நரகமாக
வாழும் பெண்

வாழ்ந்து பார்க்கலாம் என வாழ்வை எதிர்நோக்கும் பெண்ணின் வாழ்வும் என
வளமான வாழ்க்கைக்காக ஏங்கும்
மூன்று பெண்களின் தங்கள் வாழ்வின் நிலையற்ற
தன்மையில்
தன் ஆசை நிலைத்திருக்க போராடும் உணர்வுகள் அருமை.....

மங்கை ஜமுனா வசந்தா
மூன்று பெண்களும்
மூன்று விதம் தான் ஆனால் ஆசையும் தேவையும்
அன்பான ஒரு குடும்ப அமைப்பு மட்டுமே.... அது கிடைக்க போராடி அமையாமல் போன விரக்தி
மனதை பிசைகிறது....
😭😭😭😭😭😭😭
நட்புக்கு இலக்கணமாய்
நண்பன் அமர் மற்றும்
நண்பி ரெனி பிரமாதம்....
நல்லது கெட்டது என எல்லா தருணங்களிலும் உடன் நிற்கும்
நட்புகள் அழகு.....
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
ஜிமிக்கி ❤️ கோல்ட்
தங்கப் பையன்
தன் மனைவிக்காக தவிக்கும் போதும் சரி தாங்கும் போதும் சரி
தாயிடமும் சில இடங்களில்
தாரத்திடமும் மாட்டிக்கிட்டு திரு திரு வென முழிக்க
தவறுகளை சுட்டிக் காட்டுவதும்
தன் துணையை
தன் நம்பிக்கையை தன்னம்பிக்கையாக தெரியப்படுத்தும் இடம்
தங்க பையன்
தாறுமாறு👏👏👏👏
அற்புதம்.....
💕💕💕💕💕💕💕💕

மங்கையின் பிடிவாதமும்
முத்தையாவின் கோவத்தாலும்
அவர்கள் இழந்தது
அன்புக்காக ஏங்கும் மகளை....

மனைவி இரண்டு
இருந்த போதும்
மனைவி மனதை
புரிந்து கொள்ளாத
முத்தையா
மனதிற்கு பிடிக்கவில்லை
ஆனால்
மனைவி வேண்டாம் என்றாலும்
மகளை தன்னிடம் வைத்துக் கொள்ள முடிந்தவரை போராடி முடியாமல்
மகளின் பாசத்திற்காக மருகி ஏங்கும்
முத்தையாவின் நிலைமையும் பாவமே
தந்தையாக அருமை....

மகளுடன் வாழாத வாழ்வை
மகளுக்கு மகளாய் பிறந்து வாழட்டும்
முத்தையா.....

மனைவியின் உணர்வுகளை புரிந்து மனதை திடப்படுத்தும் இடம்
மனைவிக்கு ஆறுதலாய் மனைவியை மதிக்கும்
மகளாய் கிடைக்காத பாசத்தை
மனைவிக்கு அள்ளித்தரும்
மன்னன் எங்கள்
தங்க மகன்
சூப்பரோ சூப்பர்........

🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
வாழ்க்கை வாழ்வதற்கே விரும்பியது ஏற்றுக் கொண்டும் விருப்பமில்லாத விசயத்தில்
விலகிச் சென்றும் வருவதை ஏற்றுக்கொண்டு
வரமாய் வாழ்ந்திடுவோம்
வாழ்க்கையை பார்க்கும் பார்வையில் ஒரு மாற்றத்தை
விளக்கிச் சொல்லும் கதை
💐💐💐💐💐💐💐💐
ஜனாவால் புதிய ஜனனமாய்
ஜிமிக்கியின் வாழ்வு....
ஜிமிக்கி ஜனாவின் காதல் வாழ்வு ஜொலித்த
தங்கமாய்
தங்கப் பையனின்
தங்க மகள் ஜனனம்.....

வாழ்த்துக்கள் மா
💐💐💐💐💐💐👏👏👏👏
 
Super review sister💝💝💝💝💝💝💝💝
 
Thanks so much ka 😍😍😇
 
Advertisement

Top