Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 21 (நிறைவு பகுதி )

Advertisement

Nice story. Interesting. Read the full story. Shravan and Vasamalli are very nice. Devaki nicely explained her pain and whatever Sankar did for her is not correct. Sankar, his mother and Abhi Mother are responsible for all chaos.
 
ஹாய் அன்பூக்களே,

இன்னைக்கு வேலை, பூஜைன்னு நிறைய நேரம் ஆகிடுச்சு. பெரிய பதிவும் கூட. அதான் லேட். :)

இந்த கதைக்கு நீங்க எல்லோரும் குடுத்த ஆதரவிற்கு நன்றிகள் அன்பூக்களே :) :)

விரைவில் அடுத்த கதையோடு சிந்திப்போம் :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


சின்ன மூக்குத்தி பூ - 21 (1)

சின்ன மூக்குத்தி பூ - 21 (2)

சின்ன மூக்குத்தி பூ - 21 (3)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice
 
ஷ்ரவன், வாசு... 😍😍

சங்கர், தேவா... 😍😍
ஆதவ் குட்டி 🥰🥰

ஷரவன், வாசு, சங்கர் பேமிலி எல்லாரும்... 🥰🥰🥰

அபி இவ்ளோ மனரீதியா பதிக்கப்பட்டவங்கனு ஆரம்பத்துல நினைக்கல... 🤧

அதுக்கு முக்கிய காரணம்... அனு மா தான்... 🙄

லவ்லி ஸ்டோரி க்கா 😍

வாழ்த்துக்கள் 🤩💞
 
romba interesting a irundhuchi 😍😍
Deva nd Sankar 😂😂😂😂 ultimate Arai kizhavan 😂😂😂🤣🤣😅😅😅
Vasamalli 😂😂😂😂😂🤣🤣😍😍😍😍😍 potu kuduthu ta Shravan kitta 🤣🤣🤣
FFirst understanding illamal irundhalum piragu purinjitu Shravan kuda vazha arambichathu
etha sonnalaum kekamal pesarathu 😂😂😂
Lovely 😍 character Iva vara idathula sirippu confirm 😂😂😂😂
Adhav nd Tharun 😍😍😍😍
Anu ponna valaka theriyamal valathu avala evlo problem intha 4 per life la
Shravan nd Vasamalli 😍😍😍😍😍😍
 
Top