Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 7 & 8

Advertisement

நாதனை பார்த்து பிரகாசத்துக்கு பொண்ணு கொடுத்து ஏமாந்துட்டாரு தலைவர் 🤦🤦🤦🤦

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பது எல்லாம் சோத்து பானைக்கு மட்டும் தான் பொறுந்தும் 🤧🤧🤧🤧 மனுசனுக்கு பொருந்தவே பொருந்தாது 🧐🧐🧐🧐

தீபிகா பத்தி மனசுல எவ்வளவு கேவலமா நினைக்கிறான் 🥶🥶🥶🥶 இது எதுவும் தெரியாமல் இன்னும் புருஷனுக்காக யார் காலிலையும் விழுறாங்க 😡😡😡😡 வசுமதிய விட தீபிகா தான் மோசமான வாழ்க்கை வாழுறாங்க 😤😤😤😤😤

அப்பா புருஷன் என்று வாழ்க்கையில் வந்த ஆம்பளைங்க எல்லாம் தேவதை மாதிரி தாங்குறதை பாத்து வளர்ந்த அலருக்கு ப்ரீத்தியோட வாழ்க்கைய கேட்கிறதையே தாங்க முடியல 😴😴😴😴😴

அலர் பிரகாசத்து மேல் கேஸ் போட சட்ட பிரிவ தேட ஆரம்பிச்சா சட்ட புத்தகத்தில் உள்ள எல்லா பிரிவுளையும் கேஸ் போடணும் 🤬🤬🤬🤬🤬🤐🤐🤐 அது போதாமல் பக்கத்து நாடுகளில் இருந்தும் சட்டங்களை கடன் வாங்கினாலும் பத்தாது 😣😣😣😣😣😉

எழில் எவ்வளவு பிரச்சினைகள் நடுவிலும் ப்ரீத்தி மேல் எவ்வளவு அன்பா அக்கறையா இருக்கான் 🥰🥰🥰🥰🥰🥰


ப்ரீத்திக்கு எழிலை பார்க்கும் போது எல்லாம் அவனோட இந்த அன்பு அவளை வியக்க வைக்குது 🤗🤗🤗🤗 ஆனால் ப்ரீத்தி நீ பாசமா எழிலை பார்த்தாலும் அலர் தாங்க மாட்டாள் 🤓🤓🤓🤓🤓
 
பிரகாசம் எல்லாம் மனுஷனே இல்லை அரக்கன்.... கட்டுன மனைவிக்கு கூட உண்மையா இல்லை.... தன்னோட சுயநலத்துக்காக யாரை வேணும்னாலும் பழி குடுப்பாரு... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
வசுமதி இவ்வளவு பட்டும் புத்தி வரலை.... ப்ரகாசத்தோட நீலிக் கண்ணீரை பார்த்து ஏமாந்து பிள்ளையைத் தூக்கி கொடுத்துட்டாங்க... என்னத்த சொல்ல...
 
Top