Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 15

Advertisement

கீர்த்திக்கு தெரியாமல் தான் நிச்சய‌தார்த்த நாடகம் நடந்து இருக்கும் என்று கெஸ் பண்ணது சரி தான் 😀😀🤪😀

கீர்த்தி அப்பா மேல் பாசம் வச்ச அளவுக்கு சரண் மேல் நம்பிக்கை வைக்கலையே 😱😱😱😱

கீர்த்தியோட அப்பாவி தனத்தை தனக்கு சாதகமா பயன் படுத்திக்கிட்ட 😈😈😈😈 ஆனால் ப்ரீத்தி கிட்ட சிக்கிட்டியே 🤣🤣🤣🤣🤣🤣🤣

சரணோட அப்பா சாகும் போது எந்த அளவு நரக வேதனை அனுபவிச்சிருக்காரு 🥶🥶🥶🥶🥶

பிரகாசம் நீ செய்ற பாவத்துக்கு தண்டனையை நீயே பெத்து விட்டுருக்க 😜😜😜😜😜😜

கீர்த்தி நீ இப்போ செஞ்ச தப்பை வேணா மன்னிக்கலாம்🤗🤗🤗🤗 ஆனால் ப்ரீத்தி கிட்ட சரணை சிக்க வச்சியே அதை மட்டும் மன்னிக்க முடியாது 😡😡😡😡😈
 
வாவ் ❤️
 
பிரகாசம் 🤬🤬🤬🤬🤬🤬🤬😈😈😈😈😈😈 அப்பா பாசம் இருக்க வேண்டியது தான் அதுக்காக இப்படி கண்மூடித்தனமான நம்பிக்கை.. 😓😓😓😓😓😓 அதுல கொஞ்சம் கூட சரண் மேல இல்லை...
 
Top