Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே விமர்சனம்

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை ரெஞ்சு வினோத் இன் இரவோடு காயும் வெயிலே எனது பார்வையில். வீட்டின் செல்வமாக பார்க்கும் வட இந்திய பெண் ஹிமா தன் வீட்டில் நடந்த நிகழ்வால் வீட்டை விட்டு விலகி இருக்கும் இமயா இருவருக்கும் இடையே சொல்லாமல் வரும் காதல். ஹிமா வீட்டை விட்டு சென்றால் தாங்கள் செல்வாக்கு இழந்து விடுவோம் என்று வீட்டின் நலனுக்காக மட்டும் பார்த்து வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க நினைக்கும் பாட்டி தேவகியின் சுயநலம் மிக்கவர். இமயாவின் அம்மா செல்வராணி கதாபாத்திரம் உண்மை என்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. அவரது செயல்தான் இருவரையும் இணைக்கிறது. மதி அருமையான உறவு மற்றும் நட்பு. சகோதரிகள் சித்தி, சித்தப்பா என்று அருமையான உறவுகள். வாழ்த்துகள் மா.
 
நன்றி சகி மிக்க நன்றி 🙏🙏நேரம் எடுத்து வாசித்தமைக்கு மற்றும் உங்களுடைய விமர்சனத்திற்கு:):)🙏🙏
 

Advertisement

Latest Posts

Top