Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 08

Advertisement

அடேங்கப்பா கோதை ஒரு பொண்ணோட வாழ்க்கைய புடுங்கிட்டோம்கிற எண்ணமே இல்லாம என்ற பையனை ஆகவுடாம பண்ணிட்டீங்கன்னு தய்யாதக்கான்னு குதிக்கிறே.
கர்மா இரண்டு பக்கமும் கூரான ஆயுதமாக்கும்.
மத்தவிகளை காயப்படுத்துனா உன்னையவே இரண்டு மடங்கா காயப்படுத்தும் .
வயசாச்சே தவிர புத்தியில்லை 😡😡😡😡😡😡😡😡கோதை.
Vayasaaga vayasaaga putthi mangumnu summavaa sonnaaynga 🤭🤭
 
கோதை 😡😡😡😡😡😡
அவங்க வந்த வழியை மறந்துட்டு என்ன ஆவேசமா பேசுறாங்க.... யாரோட இடத்துல இருந்துகிட்டு யாருக்கு இடமில்லைன்னு சொல்றாங்க.. முதல் மனைவி விலகிப் போனதால தான் நீங்க இப்போ கௌரவமா எல்லாத்தையும் மூடி மறைச்சு வாழ்ந்துட்டு இருக்கீங்க... 😈
லக்ஷ்மணன் என்ன மனுஷன் இவரு வீடு தேடி வந்த பிள்ளைக்கு நியாயம் செய்யல... 🤬🤬🤬🤬🤬

சபரீஷ் 🤣🤣🤣🥰🥰🥰🥰
Adhu seri. Annaikke indhira izhuthu rendu araii vitturunthaa innaiku iva aadittu irukka maattaa, illa? 🤭

Keep supporting ma ❤️
 
கோதை ரொம்ப ஆடுற மாதிரி இருக்கு
சபரீஷ் கொஞ்சம் சேட்டை
Sabarish settai pannitte than iruppaan.. Kadhai pooraa neenga sirichitte irukkalaam, sagi 🤭🤭
 

Advertisement

Top