ஹாய் ஹெலோ வணக்கம்....
என்னோட இரண்டாவது கதையோட முதல் எபி...
https://tamilnovelwriters.com/மன்னவனைக்-கண்டாயோ-1/
உங்க கருத்தைக் கண்டிப்பா சொல்லுங்க.. உங்க கருத்து தான் என்னோட பூஸ்ட் ஹார்லிக்ஸ் எல்லாம்... உங்க பூஸ்ட் ஹார்லிக்ஸ் எல்லாம் மறக்காம தாங்க.....
எபி வாரம் ஒரு எபி தான் வரும் கைஸ்...