Ji....naangala kettom Enaku ummaa kudu ummaa kudu nu :ROFLMAO: avana varuvaanam kudupaanam atha thirupi keppanaam ponga ji ponga poitu sarath ah enna pannalam nu paaka sollunga ji :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:avan kolaveri la kiss video paathuttu irukkan:LOL::LOL::LOL:ithu mattum antha psycho ku...
டேய் உதய் தளிரே ஏதோ சிக்கல்ல இருக்கா போல டா....அவள போய்ட்டு கணக்கு முடிச்சிட்டுபோன்னு சொல்ற...அவ இருக்குற மனநிலைக்கு உன் கணக்கு எப்படி கழிக்க முடியும் நல்லா... லாக் பன்றடா.தளிர் மேடம் உங்களுக்கு தான் பொய் பேச வரல இல்ல அப்புறம் ஏன்🥹🥹நீங்க பொய் பேசுறது அப்பட்டமாக தெரிகிறது.தளிர் அவளையே...
தளிர் அவ மனசு சொல்றத கூட கேட்காம பிரண்ட்ஸ நம்புனா ஆன நீங்க 😡😡😡😡 அவளுக்கு அந்த இடத்துல அவ மனசு எப்படி இருந்து இருக்கும் இப்ப மன்னிப்பு கேட்டா என்ன யூஸ் தங்கச்சி மாதிரி தான்ன்னு சொன்னியே டா டேய் அஜய் உன் தங்கச்சிய இப்படி உன் சுயநலத்திற்காக விட்டு போய் இருப்பியாடா.... இப்ப தளிர்க்கு எவ்ளோ பெரிய...