Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by goki sathis

Advertisement

  1. G

    Achacho papa va nalla pathukonga.. பத்திய சாப்பாடு கொடுங்க.. உடம்புக்கு குளிர்ச்சியா இருக்க மாறி..

    Achacho papa va nalla pathukonga.. பத்திய சாப்பாடு கொடுங்க.. உடம்புக்கு குளிர்ச்சியா இருக்க மாறி..
  2. G

    மிளகாய் : 6

    ஆச்சசோ இது என்ன புது டுவிஸ்ட்டு அப்போ ஹிட்லர் நல்லவரா???!!
  3. G

    ஆத்ம தோழி - அத்தியாயம் 2.

    https://tamilnovelwriters.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf-2/
  4. G

    மிளகாய் : 5

    ஒழுங்கா அப்பா சொல்லறத கேட்டு இருக்கலாம்.. 😒😒😒😒 என்ன பண்ணுறது விதி வலியது 😑
  5. G

    ஹையோ ஆத்தர் ஜி இவளோ அழுத்தம் மனசுக்கு தாங்காது. போதும் இந்த ஆண்டி ஹீரோ ஆண்டி மாமியார் எல்லாம் 😭...

    ஹையோ ஆத்தர் ஜி இவளோ அழுத்தம் மனசுக்கு தாங்காது. போதும் இந்த ஆண்டி ஹீரோ ஆண்டி மாமியார் எல்லாம் 😭 கள்ளி காட்டு காதலி ல யாவுது ஒரு ரொமான்டிக் ஹீரோவா எதிர்ப்பாக்கலாமா.. 😍 போதும் அழுகை கொஞ்சம் ஜாலி கதை எழுதுங்க ரைட்டர்... 😁
  6. G

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 17

    அய்யோ ஏன் இவளோ சோகம்.. 😭😭😭😭😭😭😭 தேவி... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 எனக்கு முன்னாடி தெரியும் சித்ரா மேல பெருசா எந்த தப்பும் இருக்காதுனு.. ஹையோ.. கடவுளே.. 😭😭😭😭😭😭😭😭😭 இந்த குமரன் என்ன இப்படி ஒரு கெடு கெட்டவனா இருக்கான்.. பாண்டியம்மா அருமையான வளர்ப்பு... 👏👏👏👏👏👏👏👏👏👏👏 வீட்டுக்கு இப்படி ஒரு ஆம்பள புள்ள இருந்தா போதும்...
  7. G

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 16

    அடே.. குமரா உன்ன... 😤😤😤😤😤😤😤😤😤 கை இல்லயாம் ல கையு..! ஒத்த கையோடயே திரிடா எரும பயலே..! இப்போ தேவி போய்ட்டானு எல்லாம் பாண்டியம்மா கவலப்படாது. அடுத்து வேலகாரி நம்பர் 2 சித்ரா இருக்கறாளே அவள புடிச்சிக்கும்... 😬😬😬😬😬 சித்ராவோட மனநிலை பத்தி தெரிஞ்சிக்கனும். குமரா ரெண்டு பொண்ணுங்க வாழ்கைய வீண் பண்ணிட்ட டா
  8. G

    ஆத்ம தோழி - அத்தியாயம் 1

    https://tamilnovelwriters.com/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf-1/
  9. G

    மிளகாய் : 4

    ஆமா எல்லாரும் வாங்க சாப்பிடலாம், அந்த ஹிட்லர் திடீர்னு இங்க வந்தாலும் வந்திடுவார்...
  10. G

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 15.2

    தேவி.. 🔥🔥🔥🔥🔥🔥🔥 இத தான் எதிர்ப்பாத்தேன்.. 🤩🤩🤩🤩🤩 சூப்பர் செல்லம்... 😍😍😍😍😍 தப்பு பண்ண ஆன்டி ஹீரோக்கு கூட இந்த ஆத்தர் தண்டனை தருவாங்க ஆனா மாமியாருக்கு மட்டும் எப்பவுமே தண்டனையே கிடையாது 😒😒😒😒 இந்த கதையிலயும் அப்படி தான் கொண்டு போக போறீங்களா ரைட்டரே? ஆத்தர் ஜி மாமியார் ஆர்மி போல.. 😑
  11. G

    மிளகாய் : 3

    அய்யயோ... இந்த விடாத கருப்பு தொரத்திட்டு வந்திருச்சே.. 😱😱😱😱 தப்புச்சிருடி உம்மாஆஆ... 😱
  12. G

    மிளகாய்: 2

    ஒரு தென்றல் புயலாகி வருதே... 💃💃
  13. G

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 14

    இந்த கதையில்ல ப்ரகாஷ் வில்லன் இல்லை... அந்த பாண்டியம்மா தா சரியான வில்லி.. 😤😤😤😤😤😤😤 இப்படி ஒரு டாக்சிகான ஆள நா பாத்ததே இல்லை. இவங்க மகளுக்கு ஒரு நியாயம் மருமகளுக்கு நியாயம்.. இங்க எல்லாருமே சாலா பாவம் தேவி பாவம்னு சொல்லுறீங்க.. ஏன் யாரும் சித்ராவ பத்தி யோசிக்க மாட்டேங்கரீங்க.. அக்காவோட குறைய...
  14. G

    மிஸஸ் மிஸ்ஸிங்-06

    சூப்பர் 😍😍😍😍😍 waiting for nxt epi❤️
  15. G

    இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 13.2

    குடும்பம் குடும்பம்னு இல்லாம அவங்களோட சொந்த விருப்பு வெறுப்புக்கும் பெண்கள் நிச்சயம் கவனம் கொடுக்க வேண்டும். இந்த ப்ரகாஷ் தப்பு பண்ணுனதுனால சாலா இது எல்லாம் யோசிக்கறா இல்லனா வாழ்கை பூராவே அந்த 500 ரூபா நைட்டி 50 ரூவா மல்லிபூவே போதும் னு.. அவனுக்கு சம்பளம் இல்லாத வேலைகாரியாவே இருந்து இருப்பா...
Top