Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Geethazhagan

Advertisement

  1. G

    மிளகாய்: 1

    அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள்மா இவன் தான் சரியில்லைன்னு பார்த்தா மகனையும் அப்படியே வளர்க்க பார்க்கிறானே
  2. G

    இளமயில் இதயத்திலே 8

    கம்பராமயண பாட்டு அருமை. இவ அம்மா என்ன ஆனாங்க. Nice update
  3. G

    இளமயில் இதயத்திலே 6 & 7

    இவ்ளோ close ஆக இருந்தவங்கெப்படி பிரிந்தார்கள். Interesting update
  4. G

    இளமயில் இதயத்திலே 5

    தியாகராஜன் அருமையான மனிதர் அருமையான பதிவு அழகான படங்களுடன்
  5. G

    இளமயில் இதயத்திலே 4

    மரகதம் பயந்து தன் மகள் மனதிலும் கலக்கத்தை உண்டு பண்ணிட்டாரே
  6. G

    இளமயில் இதயத்திலே 3

    வாவ், நேச்சர் காட் கதை சொன்னதுமே எனக்கு இது மேக்னா சுரேஷ் கதையில் வருமேன்னு நினைத்தேன், நீங்க இதை அழகா யூஸ் பண்ணியிருக்கீங்க. Super epi
  7. G

    இளமயில் இதயத்திலே 2

    நீங்க தமிழாசிரியரா அழகான விளக்கம். மாமா மயிலு பாப்பா பாசம் அருமை
  8. G

    பொம்மல் முகங்கள் 5

    கோதையின் கணவர் நல்லவர்தான்
  9. G

    பொம்மல் முகங்கள் 5

    மாயாம்மா எவ்ளோ ஆராச்சி பண்றாங்க. சரிகாக்கு எப்படியாவது குணாக்கு கல்யாணம் ஆகிடனும் Very interesting update
  10. G

    பொம்மல் முகங்கள் 4

    மாயம்மா நல்லா வெவரமானவங்க. குணாக்கு செல்விய பிடிக்குமா. கோதை புருசனுக்கு காண்டாகபோகுது
  11. G

    பொம்மல் முகங்கள் 3

    குணாவும் செல்வியும் ஜோடி சேரணும்னு பார்த்தா இந்த அண்ணன் முதல் ஸ்டெப்லையே முட்டுகட்டை போட்டுட்டாரே. டாக்டரின் சேவை சூப்பர்
  12. G

    பொம்மல் முகங்கள் 2

    கோதை என்ன இவ்ளோ ஈசியா கணவனுக்கு தங்கையை ஜோடி சேர்க்க பார்க்கிறார்
  13. G

    இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 14

    தலைவர் தீர்ப்ப சொன்னது சூப்பர் சாலா என்ன சொல்ல பொறாளோ. Very interesting update
Top