என்ன பண்ண வெவெச்சுருக்கீங்க ரைட்டரே! மொத்தமா உணர்வுகளைக் கொட்டி வெச்சிருக்கீங்க வாசிக்கிற எங்களுக்குள்ள அது நுழைந்து உணர வைக்குது. நிஜமா சொல்றேன் உங்க writing ஒரு magic தான். God bless you darling
அவ இங்கருந்த போறது நல்லதுக்கு இல்லை. என்னவோ நடக்கப் போகுது..
Airport scene, அவள் அவனை கூட வர சொல்றதெல்லாம் ரொம்ப emotional ஆ இருக்கு. அந்த ஒற்றை உச்சி முத்தம் வேற லெவல் feel. மறுபடி ஒருமுறை இந்த எபியை வாசிக்கணும்.
இந்த வத்சன் இவளை இவங்க family ல இணைக்கத் தான் டாக்டருக்கு படிக்க வைக்கிறாரோ? அது வெளிப்பட்டுடாம இருக்கத் தான் இவளை அவங்க கிட்ட இருந்து தள்ளி நிற்க சொல்றாரோ? 🙄🙄
சிறப்பு இன்னும் கொஞ்சம் கதற வைங்க ரைட்டரே உங்களுக்கு ஜாலியா இருக்கும் 🤧🤧🤧🤧
நர்மதா பேசினதும் தப்பில்லையே! அவங்க சரியாத்தான் கேட்டாங்க. நம்பிக்கை தானே எந்த ஒரு உறவிலும் ஆணிவேர். இங்க இவன் மேல, இவன் குடும்பத்தினர் மேல அது இல்லைன்னும் போது என்ன சொல்ல முடியும்?!
ஆக தன்வி அந்த நேரத்தில் வெளியே போய்ட்டு வந்ததுக்கும், வாழிக்கு இப்போ கிடைச்சிருக்குற jk பையன் (அருண தானே இல்லை அவனோ siblings யாருமா) missing case க்கும் சம்மந்தம் இருக்கு
புகைப்பட வர்ணனை சூப்பர்டா. அதுக்கு என் மனசுல கற்பனை வடிவம் ஒன்று வந்தது just wow feel எனக்கு 😍😍😍😍
அட லூசு உனக்கு வந்தது காதலே இல்லை! பாவம்ப்பா எவ்வளவு தூரம் feel பண்ணி கடைசில புஸ்வானம் ஆகிடுச்சு 😂😂😂
வாழ் மேல தான் அவளோட மொத்த நேசத்தையும் அவளுக்குத் தெரியாமலே வெச்சிருக்கா 😍😍😍