Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by மதுலிகா

Advertisement

  1. மெய் சிதைக்கும் மௌனம் ஏன்? 09

    தினமும் எபி போடுங்க மா. இந்த ஆன்கோயிங் கதையும் ரொம்ப நல்லா இருக்கு மா ஆனால் சர்வா தினமும் வரணும் 😉😉😉😉😉
  2. மெய் சிதைக்கும் மௌனம் ஏன்? 09

    ஆதிரா சர்வா ரீரன் கதையா நான் முதல் எபி படிச்சேன் எனக்கு ரொம்ப பிடித்தது
  3. நனையாத மழை நாம், மிளகாய், தம்புரான், பொம்பல் இந்த கதைக்கு எல்லாம் யூடி தாங்க ப்ளீச்

    நனையாத மழை நாம், மிளகாய், தம்புரான், பொம்பல் இந்த கதைக்கு எல்லாம் யூடி தாங்க ப்ளீச்
  4. பொம்மல், தம்புரான் இந்த கதை எல்லாம் எங்க மா

    பொம்மல், தம்புரான் இந்த கதை எல்லாம் எங்க மா
  5. மெய் சிதைக்கும் மௌனம் ஏன்?- 03

    அந்த அம்மிய அம்மி கல்லை தூக்கி போடனும் போல இருக்கு சிஸ்
  6. மிளகாய் : 6

    கடைசியாக நான் படித்தது சரி தானா இல்லை நான் தவறா புருஞ்சுட்டேனா
  7. இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 18

    பாண்டியம்மாளை நினைச்சாளே நைட்டு பிரஸர் ஏறிடுது ச்சீய் இதுவும் ஒரு பொம்பளையானு வாழ வந்த பொண்ணு வாழ்க்கையை பங்கு போட்டு கொடுத்துச்சே இப்போ என்ன ஆனது இவ வீட்டு வாழ போன பொண்ணு வாழ்க்கை என்ன ஆனது வினையோ விதையோ எதை விதைக்கிறோமோ செய்கிறோமோ அதை அறுவடை செய்ய தயாராக இருக்க வேண்டும்
  8. இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 18

    தேவிக்கு நல்லதா முடிவு எழுதுமா மனசு தாங்கல எனக்கு கதைனாலும் நல்ல விதமாக இருக்கட்டும்
  9. எந்த கதை டா நீங்க எழுதுறது

    எந்த கதை டா நீங்க எழுதுறது
  10. தம்பிரான் தோட்டம் - 1

    வாழ்த்துக்கள் மா புது கதைக்கு தொடர்ந்து கதை தாங்க
  11. இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 12

    முதல் வெட்டு பிரகாஷ் அம்மாவை இரண்டாவது வெட்டு பிரகாஷ் மாமியயாரை மூன்றாவது வெட்டு ஷாலினியை மற்ற நாலு வெட்டும் பிரகாஷை வெட்டனும் ஏன்னா ஒரு வெட்டுல உயிர் பிழைத்தால் என்ன ஆவது அதனால் நாலு வெட்டு பீஸ் பீஸாக வெட்டிவிடனும்
  12. பொம்மல் முகங்கள் 4

    சரிகாக்கு மாயம்மா சரி தான்
Top