வணக்கம் நண்பர்களே.
அத்தியாயம் 9 போட்டிருக்கிறேன். சென்ற பதிவிற்கு கருத்துக்களையும் விருப்பங்களையும் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள். இனி அடுத்த வாரம் செவ்வாய் இரவு வருகிறேன். அன்புடன்
நித்யஶ்ரீ சேகர் ❤️🙏❤️🙏❤️❤️❤️❤️❤️❤️.,
வணக்கம் நண்பர்களே 🙏
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். அடுத்து என்ன?. உங்ககிட்ட மன்னிப்பு தான் கேட்கும். சொன்னது போல் சனிக்கிழமை வரமுடியவில்லை. திடீர் பயணம். பிறந்தநாள் கொண்டாட்டம் என்று டைப் பண்ண முடியவில்லை. ஆனால் அதை ஈடுகட்ட 7&8 இரண்டு அத்தியாயங்கள்...
மக்களே அத்தியாயம் 6 படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க. விருப்பங்கள் கருத்துக்கள் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள்.பா❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
தாமதமாக பதில் போடுறேன். மன்னிக்கவும். சென்ற பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள். 4& 5 அத்தியாயங்கள் போட்டுட்டேன்.